தனது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான பத்துக்கும் உட்பட்ட தோழர்களை மட்டுமே அழைத்திருந்தார் தோழர் ப.ஜீவா.
அவர்களில் ஒருவரிடம் பத்து ரூபாயைக் கொடுத்து இரண்டு மல்லிகைப்பூ மாலையும் மீதமுள்ள பணத்திற்கு 'சாக்லேட்' மிட்டாய்களையும் வாங்கி வரச் சொன்னார்.
மணமக்கள் அந்த மல்லிகைபூ மாலையை மாற்றி திருமணம் செய்து கொண்டபின், வந்திருந்தவர்களுக்கு ஆளுக்கு ஒரு சாக்லேட் கொடுத்துவிட்டு ஜீவா சொன்னார்,
"திருமணம் முடிந்து விட்டது ... எல்லோரும் போகலாம்"
No comments:
Post a Comment