Sunday, 23 October 2016

ஒரு நாள் ஒரு குட்டி எலி, ஒரு பெரிய பூனைகிட்ட மாட்டிகிச்சி...
அப்போ அந்த குட்டி எலி பூனைகிட்ட,
"அண்ணே... நான் எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பையன் .. என்னை விட்டுருங்க...சாப்பிட்டுறாதீங்க"ன்னு கெஞ்சிச்சி...
உடனே அந்த பெரிய பூனை என்ன சொல்லிச்சாம் தெரியுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஹலோ! கதை கேக்குற வயசா இது?
போய் வேலையைப் பாருங்க சார்! போங்க!!!

No comments:

Post a Comment