தற்போது ஏலம் விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை 66,750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது 2016 ஆம் வருடம்.
அப்படியானால், 2008 ல் ஏலம் விடப்பட்ட ஸ்பெக்ட்ரத்தில் எப்படி 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும்???
2008-ன் கணக்கின் படி பார்த்தால் இப்போது 433,250 லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டுமே?
வினோத்ராய் இருக்காரா? இல்லையா???
No comments:
Post a Comment