Saturday, 29 October 2016

18+
புதிதாக திருமணம் செய்து கொண்ட அவன், தான் வேலை விட்டு வீட்டிற்கு வரும் போது தன் மனைவிக்காக நிறைய ரோஜாப்பூக்களை வாங்கிக் கொண்டு வந்தி அதை தன் மனைவியிடம் நீட்டினான்.
அதைப் பார்த்த மனைவிக்கு தாங்க முடியாத சந்தோஷம். நேராக கணவனை பெட்ரூமுக்குக் கூட்டிக் கொண்டு சென்றாள். கதவைப் பூட்டினாள். படுக்கையில் விழுந்தாள். உடைகளை கழற்றினாள். கணவரைப் பார்த்து..
"இது, ரோஜாப் பூக்களுக்காக" என்று கூறி அழைத்தாள்.
அதைப் பார்த்த கணவன் கேட்டான்...
"ஏன் வீட்டில் 'பிளவர் வாஸ்' இல்லையா ...??"

No comments:

Post a Comment